By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு

Last updated: May 24, 2025 11:30 pm
May 24, 2025
31 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே – 22.

திருவட்டார் அருகே கொடுப்பைகுழி பகுதியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜை முடிந்து கோவில் நடையை பூட்டி விட்டு நிர்வாகத்தினர் சென்றனர்.
இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கோவிலின் காம்பவுண்டில் மாட்டியிருந்த உண்டியல் உடைத்து எடுக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கோவில் உண்டியலை பக்கத்து தோட்டத்தில் வீசி எறிந்து விட்டு சென்றிருந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கோவில் தலைவர் சுதர்சனன வந்து பார்த்தது கோவில் உண்டியலில் சுமார் 1 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தது என்று கூறினார்.
இந்த கோவிலில் இதற்கு முன் மூன்று முறை உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருட்டு தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதும் கொள்ளை நடந்துள்ளது. முதலில் திருட்டு நடந்த போது, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தால் தற்போது திருட்டு போயிருக்காது என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் நடத்தியவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது சம்பந்தமாக கோவில் தலைவர் சுதர்சனகுமார் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு

September 25, 2025
33 Views
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
எடப்பாடியார் வருகைக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account