By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி

Last updated: May 24, 2025 5:18 pm
May 24, 2025
42 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.21.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் வர பெற்றன. இந்த மனு க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் சுரேஷ் என்பவருக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரத்திற்கான புதிய செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் மணிமாறன், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் ,மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக்கண்ணன், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சமீர் பானு மற்றும் அனைத்து துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டார்!
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
நம்ம ஊர் திரு விழா!!2 நாட்கள் நடக்கிறது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரி நேரு பூங்கா தயார்படுத்தும் பணி

February 22, 2025
170 Views
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்பொதுக்கூட்டம்
கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்
மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account