By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்

Last updated: May 24, 2025 3:51 pm
May 24, 2025
61 Views
Share
SHARE

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள் மாற்று திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள் வெளியிலிருந்து உள்ளே செல்வதற்கு வசதியாக சிட்டி யூனியன் வங்கி அலுவலர்கள், தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இணைந்து 3 பேட்டரி கார்களை வழங்குகின்றனர். இதில் முதல் கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலா துறையிடமும், இந்திய தொல்லியல் துறையிடமும் ஒப்படைத்தனர் .அடுத்தத்த நாட் களில் மற்ற பேட்டரி கார்கள் வழங்க உள்ளனர். இந்த வாகனத் தில் செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது
மக்களவையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை மேம்படுத்துவதற்கு முதல் தவணை யாக ரூபாய் 25 கோடியை மத்திய சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்து ள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது .இதன் பின்னர் பணிகள் நடைபெறும். இதே போல வெளியிலுள்ள அகழியை மேம் படுத்துவதற்காக இரண்டாவது தவணை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார். அவர்.
அப்போது மேயர் சண் ராமநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 8 பேர் செல்லலாம்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்களுக்கு நீட் குறுகிய கால பயிற்சி
மரம் நடும் விழா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்

July 21, 2025
61 Views
ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக
குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account