By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கனஂனியாகுமரி

கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Last updated: May 21, 2025 5:43 pm
May 21, 2025
37 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 19


உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது,
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் பலரும் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதேவேளை அலுவலகங்களுக்கு வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரிய உதயம் காண குவிந்தனர். அங்கு சூரியன் உதய காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பலரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர். கடலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

August 7, 2025
30 Views
சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account