By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
தருமபுரி

பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

Last updated: May 21, 2025 1:33 pm
May 21, 2025
83 Views
Share
SHARE

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் துவக்கி வைத்து சிறப்புயாற்றினார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த பத்தாம் தேதி பள்ளி வாள்களுக்கான சிறப்பு கூட்டாய்வு நடந்தது. இதில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து குறைகள் உள்ள வாகனங்களுக்கு சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வானங்களில் இருக்கை வசதி, வாகனத்தின் காப்பீட்டு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பேருந்தின் தளம், பள்ளிக் குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள், பள்ளி குழந்தைகள் புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுனர்களும் தங்களின் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இம் முகாமில் 250 ஓட்டுநர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 15 பேருக்கு பார்வையில் குறைபாடு, கண்ணில் புரை உள்ளதை கண்டறியப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்பரிசோதனையில் ஏதேனும் குறைகள் இருப்பின் அந்த குறைகளை சரி செய்து அதன் பின் பு வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஓட்டுநர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட சாவடி தெரு
தருமபுரியில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்
தருமபுரி நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி

January 8, 2025
61 Views
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய
போக்குவரத்து மாற்றம் செய்த 15 நிமிடத்தில் போக்குவரத்து நெரிசல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account