By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

“கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்

Last updated: May 17, 2025 9:47 pm
May 17, 2025
112 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 17

இந்தியா அஞ்சல் துறை “கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு குமரி மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த புதிய சேவையானது மே 1, 2025 முதல் குமரி மாவட்டத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

கியான் போஸ்ட் சேவையானது சமூக கலாச்சார மற்றும் மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் இலக்கியங்களை சலுகை விலையில் அனுப்புவதற்கு ஏற்ற நம்பகமான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் ஆய்வு சார்ந்த புத்தகங்களை அனுப்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சேவையான கியான் போஸ்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு –

இந்திய அஞ்சல் துறையின் ஆன்லைன் கண்காணிப்பு சேவையை பயன்படுத்தி பொருளை கண்காணித்து கண்டறியலாம், குறிப்பிட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும், கோரிக்கையின் பெயரில் பட்டுவாடா செய்ததற்கான சான்று வழங்கப்படும், அதிகபட்ச எடை அளவு 5 Kg.

பரிமாற்றத்திற்கான நிபந்தனைகள்,

சீரான இடைவெளியில் வெளியிடப்படும் பிரசுரமாக இருக்கக் கூடாது,
விளக்க இதழ்கள் மற்றும் அது போன்ற வெளியீடுகள் அனுப்ப இயலாது,
புத்தகங்களின் வெளிப்புறத்தில் கியான் போஸ்ட் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்,
புத்தகங்கள் தற்செயலான அறிவிப்புகள் அல்லது புத்தகங்களின் பட்டியலை தவிர வேறு எந்த விளம்பரங்களையும் கொண்டிருக்கக் கூடாது, புத்தகங்கள் வெளியீட்டாளரின் பெயரைக் கொண்டிருக்க வேண்டும், வணிகம் சார்ந்த புத்தகங்கள் இதன் மூலம் அனுப்பப்படாது, அனுப்பப்படும் பதிவுகள் அனுப்புனர் முகவரி மற்றும் பெறுநர் முகவரியை கொண்டிருக்க வேண்டும் மற்றும் அஞ்சல் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்டது, கடிதம் அல்லது தனிப்பட்ட தகவல் தொடர்பு தன்மையை கொண்ட எந்த தொடர்பும் கியான் போஸ்ட் பிரதியில் இணைக்கப்படவோ அல்லது எழுதப்படவோ கூடாது.

பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்திய அஞ்சல் துறையின் இந்த புதிய சேவையான கியான் போஸ்ட் சேவையை அருகில் உள்ள எந்த ஒரு தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களை அணுகி பயன்பெறுமாறு தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
காட்பாடி சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் கும்பாபிஷேகம்
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
ஸ்ரீ மகா ரியல்எஸ்டேட் பொதுமக்களுக்கு நீர் மோர்
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

ஆவணி மூலத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

September 13, 2024
76 Views
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account