By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா

Last updated: May 16, 2025 2:33 pm
May 16, 2025
32 Views
Share
SHARE

சுசீந்திரம் மே.16

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நேற்று று கொண்டாடப்பட்டது.இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவல்களினஅறங்காவலர்குழுதலைவர் பிரபா ராமகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு தீபம் ஏற்றிவைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்க பயிற்றுநர் பழனி தலைமை தாங்கினார் பயிற்றுநர் கோபிசிங் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், குமரி நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தாமஸ் ஷியாம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், மாவட்ட சிறுபான்மைபிரிவு துணை அமைப்பாளர் நிஷார் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பங்கேற்றனர்

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
புதுக்கடை அருகே நிறுத்திய வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
பைங்குளம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை

September 11, 2025
32 Views
தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
மதுரை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account