By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
Blogமயிலாடுதுறைமாவட்டம்

ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்

Last updated: May 15, 2025 3:42 pm
May 15, 2025
38 Views
Share
SHARE

மயிலாடுதுறை மே 15

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சென்னியநல்லூர் வடபாதி தெருவில் வசிப்பவர் மதியழகன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது வீட்டின் பின்புறம் புதிதாக ஒரு மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. அக்கோயிலுக்கு செல்ல மதியழகன் தனது பட்டா இடத்தை வழியாக தந்துள்ளார். அந்த வழியாக கடந்த 5 – வருடமாக கரகம் காவடி, மற்றும் பக்தர்கள் சென்று வந்துள்ளனர்.

கடந்த 10-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த நாட்டான்மை மற்றும் மாரிமுத்து, ஆகியோர் தனது நான்கு சக்கர வாகனம் செல்ல வழி வேண்டும் என்று மதியழகன் வீட்டு வேலியை பிடுங்கி எறிந்தனர். (மாரிமுத்துக்கும் மதியழகனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது) இதனை தடுக்க சென்ற அவரது மனைவியை தாக்கி உள்ளனர். கடந்த 12-ந்தேதி கரகம் எடுத்து வரும் போது. ஆரத்தி தட்டுடன் நின்ற மதியழகனை, மாரிமுத்து கருணாநிதி மற்றும் சிலர் தாக்கி விட்டு சுவாமிக்கு ஆராத்தி எடுக்காமல் தடுத்து, உன்னை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டோம் என கூறி உள்ளனர்.

இது பற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி, மற்றும் குத்தாலம் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்டாலினிடம் மதியழகன் குடும்பத்தினரோடு வந்து புகார் அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பண்டிகை காலங்களில் விற்ப்பனை
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தமாகா சர்க்கிள் கமிட்டித் தலைவர் இல்ல திருமண விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு

November 14, 2025
73 Views
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து
அரசு பேருந்து குடிநீர் குழாயில் மோதி விபத்து
குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
இராஜாவூர் அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல கொடியேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account