By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஐடி வேந்தருக்கு மதிப்புமிக்க கௌரவ டாக்டர் பட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > விஐடி வேந்தருக்கு மதிப்புமிக்க கௌரவ டாக்டர் பட்டம்
கல்விமாவட்டம்வேலூர்

விஐடி வேந்தருக்கு மதிப்புமிக்க கௌரவ டாக்டர் பட்டம்

Last updated: May 14, 2025 11:59 am
May 14, 2025
53 Views
Share
SHARE

வேலூர் மே. 12

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்களுக்கு 2025 மே மாதம் 9ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம் (RIT) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்தியா முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை (STEM) கல்வியை விரிவுபடுத்துவதில் விசுவநாதன் அவர்களின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்திற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவளிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற்காகவும், ராசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமையதிகாரி Dr. டேவிட் முன்சன், கல்வி விவகாரங்களுக்கான பேராசிரியர் மற்றும் மூத்த துணைத் தலைவர் டாக்டர் பிரபு டேவிட், விஐடியின் வேந்தருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.

இந்த அங்கீகாரம், அமெரிக்க பல்கலைக்கழகங்களால் மூன்றாவது முறையாக ஒரு இந்தியருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

முன்னதாக, வேந்தருக்கு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகமும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்காம்டன்) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது, கூடுதலாக 2025 ஆம் ஆண்டில் கொல்கத்தா செயிண்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த கௌரவத்திற்கு நன்றி தெரிவித்து, திரு. விசுவநாதன், தனக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக ஆர்.ஐ.டி.க்கு நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவில், வி.ஐ.டி.யின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் முனைவர். சேகர் விசுவநாதன், துணைவேந்தர் முனைவர். காஞ்சனா பாஸ்கரன் மற்றும் சர்வதேச உறவுகள் இயக்குநர் முனைவர். ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

April 13, 2026
53 Views
காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
என் தாய் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி விழிப்புணர்வு
தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!
களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account