By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம்

அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்

Last updated: May 11, 2025 11:15 am
May 11, 2025
23 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 11-
ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள்
கழக அமைப்பு செயலாளர் சுதா.K.பரமசிவன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜாவர்மன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்று குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் மகளிர் அணி மாநில நிர்வாகி கீர்த்திகா முனியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சிப் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலாளர் தர்வேஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட வழக்கறிவு பிரிவு தலைவர் கருணாகரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காலையில்
பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஆலோசனை கூட்டம் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது. தொடர்ந்து பனைகுளம்,அழகன்குளம் ஊராட்சிகளில் அழகன்குளம் ஆனந்தபுரம் சமுதாயக் கூடத்திலும்
மானங்குடி, வெள்ளரிஓடை மற்றும் விடுபட்ட ஊராட்சிகள் (புதுமடம்,தாமரைக்குளம், இரட்டையூரணி) புதுமடம்,மானங்குடி மெயின் சாலை நாகநாதர் கோவில் அருகிலும் நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி
இந்தோ ஃபார்ம் டிராக்டர் ஷோரூம் திறப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் சாலையில் சிதறிய வண்டல் மண்ணால் அபாயம்

June 9, 2025
68 Views
ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் இளைஞர்கள் டிஜிட்டல் போர்டு மூலம் பிரச்சாரம்
புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account