By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
கனஂனியாகுமரி

மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா

Last updated: May 9, 2025 5:44 pm
May 9, 2025
86 Views
Share
SHARE

கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வரும் 12ஆம் தேதி சித்ரா பௌா்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தயிா், நெய், பன்னீா், இளநீா், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிா்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இதையடுத்து அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள், தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடா்ந்து பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, தொடா்ந்து
அம்மனுக்கு பலவகையான மலா்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதையடுத்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமரச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், தொடா்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் பழனிகுமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
மாணவர் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
கீழ்குளத்தில் கால்வாயில் பொதுமக்கள் நடக்க தற்காலிக பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல்

September 13, 2024
64 Views
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
சோழவந்தான் அருகே காடுபட்டி காளியம்மன் மாரியம்மன் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் முப்பெரும் விழா
அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பூமிநாதன் விழா
அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் பூ பல்லட் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account