By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜில்லா ராஜேஷ் தலைமையில் சமபந்தி விருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜில்லா ராஜேஷ் தலைமையில் சமபந்தி விருந்து
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜில்லா ராஜேஷ் தலைமையில் சமபந்தி விருந்து

Last updated: May 30, 2024 8:51 am
May 30, 2024
152 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 29

 

குமரி மாவட்டம்  நாகர்கோவில்  மற்றும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் உணவளிக்கும் விதமாக சமபந்தி விருந்து  நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின்  உத்தரவின்படி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் வழிக்காட்டுதலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவா  முன்னிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர்/ஒருகிணைப்பாளர் ஜில்லா ராஜேஷ் தலைமையில்  உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அசைவ சமபந்தி விருந்து காலை தொடங்கப்பட்டது. அதன் பின்  நாகர்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்சியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுசீந்தரம் மற்றும் மருங்கூர் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளளார் சலீம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் ஆல்வின் ரேகு அபி தொழிலாளர் அணி தலைவர் யோகநாத் ராமபுரம் தலைவர் செல்வன் மற்றும் மாவட்ட,நகர,ஒன்றிய,பகுதி, நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
ஏ . கொல்லஅள்ளி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!
தக்கலை அருகே காதலி பேசாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி

November 10, 2025
43 Views
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
புதுக்கடை அருகே சொத்து பிரச்சனையில் தாக்குதல்; தந்தை, சகோதரர்கள் மீது வழக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account