By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் பணி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் பணி நிறைவு
தென்காசி

தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் பணி நிறைவு

Last updated: May 9, 2025 4:33 pm
May 9, 2025
59 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் பணி நிறைவு பெற்றார் பணி நிறைவு பெற்றதை அடுத்து அவரின் 38 ஆண்டுகால அரசுப்பணியை பாராட்டி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் பாராட்டு விழா இசக்கி மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முருகேசன் தலைமை வகித்தார்.
உதவித்திட்ட அலுவலர் மீரான் , வேதம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், மடத்தூர் இந்து நடு நிலைப் பள்ளி நிர்வாகி கதிர்வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் அம்பை கணேசன் வரவேற்றார்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மணிமாறன், ரபீக், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை ஆசிரியர்கள் ராமர், மருது, ரசூல், மோதிலால் ஆகியோர் பணி நிறைவு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலரின் கல்விப் பணிகளை எடுத்துரைத் தனர். வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன், கருங்குளம் முத்துகுமார் , நூலகர் சுந்தர் ஆகியோர் என் எம் எம் எஸ் தேர்வுக்கு இவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பாராட்டினார்கள். தலைமை ஆசிரியர்கள் ராஜதுரை, கற்பகம், ஆறுமுகம் , சண்முக குமார், சங்கர், குத்தாலிங்கம் ஆகியோர் பள்ளி வளர்சிக்கும் மாணவர் மேம்பாட்டிற்கும் இவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்தனர்.இசக்கி பள்ளி நிர்வாக அலுவலர் ராம்குமார்,காசிமேஜர் புரம் சேகர் பாண்டியன், பணி நிறைவு மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் புகாரி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் நாடு அறிவியல் இயக்கம் முனைவர் சித்ரா, சேக் ஒலி வாவா, வின்சென்ட் ஆகியோர் சமூகப் பணிகளை எடுத்துக் கூறி பாராட்டினார்கள். தென்காசி மாவட்ட பல்வேறு பள்ளிகளின் நிர்வாகிகள் , தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என திரளாக வருகை தந்து வாழ்த்தினர்.பாராட்டு பெற்ற இளமுருகன் ஏற்புரை வழங்கினார் ஆசிரியர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார். வாசுகி இளமுருகன் நன்றி கூறினார். இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை முகில் அரசன், எழில் நிலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது
தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
தென்காசி மாவட்டத்தில் புதிய ரயில் சேவை; ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்

May 23, 2024
119 Views
மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
மேட்டுப்பாளையத்தில் சிவா ஆவண பதிவாக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account