By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிறந்த சமூக பணியில் ஈடுபட்டுவர்களுக்குCSR & HR 2025 விருது வழங்கப்பட்டது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சிறந்த சமூக பணியில் ஈடுபட்டுவர்களுக்குCSR & HR 2025 விருது வழங்கப்பட்டது.
சென்னை

சிறந்த சமூக பணியில் ஈடுபட்டுவர்களுக்குCSR & HR 2025 விருது வழங்கப்பட்டது.

Last updated: May 9, 2025 10:44 am
May 9, 2025
44 Views
Share
SHARE

சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி.ஆராய்ச்சி மையத்தின் ஆடிடோரியத்தில் உமன்ஸ் லீக் பவுண்டேசன் அமைப்பின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தனியார் நிறுவனங்களின் சிறப்பாக செயல்படுத்தப்படும் சமூக மேம்பாட்டு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில்
CSR & HR 2025 விருது வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உமன்ஸ் லீக் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனர் திவ்யா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., காசர் கிராண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சி.எஸ்.ஆர்.நிதியை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான சிறந்த CSR & HR விருதினை வழங்கி பாராட்டினர்.

பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவனர் திவ்யா கூறும்போது, பல்வேறு நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். நிதியை சமூக பொறுப்புணர்வுடன் பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் என பல்வேறு மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் சிறப்பாக செயல்பட்ட 400 நிறுவனங்கள் இந்த விருதிற்கு விண்ணப்பித்து இருந்தன. இதில் வெகு சிறப்பாக சமூக பங்களிப்பு ஆற்றிய 80 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்று சிறந்த அதிகாரிகளுக்கு CSR- HR விருதினை வழங்கி கவுரத்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் கார்த்திகேயன், மகேந்திரா நிறுவனத்தை சேர்ந்த பாரதி, மக்கள் கட்டளை நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சரவணன்
காசர் கிராண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பிந்து, காசர் கிராண்ட் PGT DIVISION சி.ஓ.ஓ.பிரகாஷ் குணசேகரன், அமெரிக்கன் பள்ளி நிறுவனர் மோகனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்துப்கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

August 15, 2025
38 Views
சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account