By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
கனஂனியாகுமரி

தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்

Last updated: May 8, 2025 10:10 pm
May 8, 2025
69 Views
Share
SHARE

கலெக்டர் எச்சரிக்கை நாகர்கோவில், மே 5:
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுதல் வேண்டும். தமிழில் முதன்மையானதாகவும், பெரிதாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் இதர மொழிகளிலும் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள், சங்கப் பிரதிநிதிகள், வேலை அளிப்பவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினரால் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை தமிழில் முதன்மையானதாக பெரிய அளவில் அமைத்திட வரும் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இக்கால அவகாசத்திற்குள் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுவது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும். 15ம் தேதிக்கு பின்னரும் சட்ட விதிகளின்படி தமிழில் பெயர் பலகை அமைக்காத உரிமையாளர்களிடம் பொறுப்பான நபர்களிடம் மறு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகைகளை சட்ட விதிகளின்படி அமைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடவும் அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு சீக்கிய மத தலைவர்கள் வருகை
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
திப்ரூகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
நாகர்கோவிலில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இருளப்பபுரம் மீன் சந்தை விவகாரம்

July 27, 2024
112 Views
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி கனவு புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account