சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் திருப்பூர் மாநகர
மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணன் அவர்களின் தலைமையில்
மாநாட்டில் கலந்து கொள்வதற்கு புறப்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது இதற்கு பொருளாதார உதவியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் இணைந்துதெழு மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
ஜனாப்.M.P. சாதிக் அவர்கள் மாநகர் மாவட்ட தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன் துணைத் தலைவர் கதிரேசன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி
கிருஷ்ணதாஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



