By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஇ திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அஇ திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்
தருமபுரி

அஇ திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

Last updated: May 7, 2025 11:44 pm
May 7, 2025
62 Views
Share
SHARE

தருமபுரியில் அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி மருந்து வணிகர்கள் சங்க கூட்ட அரங்கில் எம்.மாரியப்பன் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எஸ்.ராஜ்குமார் மாநில அமைப்பு செயலாளர் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் ஈ.பிலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை இரண்டு லட்சம் பேர் ஒரு மாதத்திற்குள் சேர்ப்போம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தலைமை யாரிடம் சேர்கிறதோ அவர்களிடம் இணைந்து வெற்றி பெறுவோம். டி எம் சி இணைந்து பணியாற்றி கிராமப்புறங்களில் கொடியேற்றுதல், சாலை வசதி, குடிநீர் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு செய்வோம். மக்களுக்கு துணிந்து சேவையாற்றுவோம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, தாக்குதலில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இறுதியாக பி.வீரமணி மாநில பொதுச் செயலாளர், வல்லபாய் பட்டேல் மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் நன்றி கூறினார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதை அடுத்து கட்சி சார்பில் ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட சாவடி தெரு
தருமபுரி நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

August 15, 2025
55 Views
300 -வது இலவச மனநல மருத்துவ முகாம்
வேலூரில் வாசன் கண் மருத்துவமனை திறப்பு விழா
நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்
பி.ஜே.பி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account