By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-

Last updated: May 7, 2025 11:35 pm
May 7, 2025
65 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆண்டுதோறும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வடமங்கலம் தனியார் கல்லூரி மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் மிருணாளினி, டி.எஸ்.பி., கீர்த்திவாசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பள்ளி பேருந்துகளில் ஏறி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேருந்துகளில் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா, அவசர கால கதவு முறையாக உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பராமரிக்கப்படுகிறதா, பிரேக் பிடிக்கிறதா, ரிவர்ஸ் கேமரா வேலை செய்கிறதா எனபது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும், திடீரென வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டால், ஓட்டுனர்கள் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீயணைப்பு துறை மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் பள்ளிப் பேருந்தை இயக்கி சோதனை மேற்கொண்டார். ஆய்வில், வேக கட்டுப்பாடு கருவி வேலை செய்யாத பேருந்து, ரிவர்ஸ் கேமரா, அவசரகால கதவு வேலை செய்யாத பேருந்துகள் நிராகரிக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
எடமச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம்
பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
தைப்பூச பூஜை தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்

September 14, 2024
78 Views
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு முழு கவனம்
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account