By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
கனஂனியாகுமரி

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு

Last updated: May 7, 2025 10:06 am
May 7, 2025
42 Views
Share
SHARE

சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளம் வழங்குவதால் தங்களது குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய நிர்ணய குழுவின் பரிந்துரை1998 அரசாணை என் 257- படி சம்பளத்தை நிர்ணயம் செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என தங்களது குடும்பத்தோடு கடந்த 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இது குறித்து சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் சங்கச் செயலாளர் அஜி குமார் நிருபர்களிடம் கூறும் போது குமரி மாவட்ட இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போது 352 பேர்கள் மட்டுமே முழுநேர உள்துறை ஊழியர்களாக உள்ளனர் இவர்களுக்கு 30 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது மற்றவர்களுக்கு 5000 மற்றும் 6000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, நாங்கள் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தற்சமயம் வழங்கும் சம்பளம் போதாது எனவே அரசு ஆணைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்து எங்கள் மனைவி குழந்தைகளோடு குடும்பமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம் இந்த போராட்டத்திற்கு பல அமைப்புகளும் பல கட்சி நிர்வாகிகளும் வந்து ஆதரவு வழங்கி வருகின்றனர் எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தன போக்கோடு நடந்து வருகின்றனர் எனவே இந்த போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என சி ஐ டி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நாளை 5ம்‌ தேதி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் நாங்கள் பல கட்ட போராட்டங்களில் நேற்று குமாரகோவில் திருவட்டார் கோவில் ஆகிய கோவில்களில் வழக்கத்தை விட முன்பாகவே கோயில் பூஜைகள் செய்துவிட்டு கோயில் நடை பூட்டிவிட்டு சென்ற போராட்டம் நடைபெற்றது மேலும் பல கோயில்களில் பூஜை நேரங்களில் மேளம் நாதஸ்வர இசை கலைஞர்கள் செல்லவில்லை இதனால் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சென்று உள்ளனர் ஏற்கனவே நீதிமன்றமும் எங்கள் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது எனவே அரசு இதில் தலையிட்டு எங்கள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

December 19, 2024
39 Views
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல பேசுவதா? கவர்னருக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
கராத்தே பட்டய தேர்வுவில் வெற்றவர்க்கு சான்றிதழ் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account