By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைச்சர் முத்துசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைச்சர் முத்துசாமி
ஈரோடு

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைச்சர் முத்துசாமி

Last updated: May 7, 2025 9:32 am
May 7, 2025
65 Views
Share
SHARE

தமிழ்நாடு அனைத்து வணி கர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் (பேட்டியா) வர்த்தகம் மற்றும் வீட்டு உப யோக பொருட்கள் கண் காட்சி ஈரோடு பரிமளம் மகா லில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் முத்து சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.
இந்த கண்காட்சியில் மேஜிக் ஷோ, பரத நாட் டியம், நடன போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கிறது. மற்றும் வர்த்தகம்- வீட்டு உபயோக பொருட்கள் தொழில் மற்றும் மருத்துவ முகாம் ரத்த தான முகாம் வேளாண் பொருட்கள் சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்சார பொருட்கள் தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் போன்றவை உள்பட 210 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கும் சிறந்த அரங் குகளுக்கும் பரிசுகள் வழங் கப்படுகிறது. நாளை வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியின் தலைவர் ஜிப்ரி செயலாளர் சின்னசாமி பொருளாளர் சிவகுமார் கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம்
மற்றும் சங்க நிர் வாகிகள் பலர் இதில் கலந்து கொண் டனர்.
இந்த கண்காட்சியை ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் வந்து பார்வையிட்டு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

February 22, 2025
150 Views
பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி
72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account