By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
கனஂனியாகுமரி

நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.

Last updated: May 2, 2025 11:52 pm
May 2, 2025
76 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 2


நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது :-
உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கவும் பரிணாம ஓட்டத்தில் மனிதன் தப்பிப் பிழைத்துக்கொண்டிருக்கவும் முழுமுதல் காரணமாக இருக்கும் உழைப்பாளர்களையும் உழைப்பையும் இத்தருணத்தில் போற்றுவோம்.

” அரசு என்பது தொழிலாளி வர்க்கத்தை முதலாளி வர்க்கம் ஒடுக்குவதற்கான அமைப்பே‌. ஒடுக்குமுறையை சட்டரீதியாக்கி அதை நிலையானதாக்குவதே அரசு ” என்கிறார் மாமேதை லெனின். இன்றைய சூழலிலும் இது முழுமையாக பொருந்துகிறது.

எந்த தொழிலாளியும்‌ முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்தோ , முதலாளித்துவத்தின் முகமாக இருக்கும் அரசின் அடக்குமுறையிலிருந்தோ தப்பமுடியாத நிலைதான் இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் தினம் தினம் தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை தான் இருக்கிறது.
எந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பு இல்லை. பெரும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு கூட பணியிட பாதுகாப்பு இல்லை.

கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை , விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு இல்லை , கல் தொழில் செய்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை ,இரப்பர் பால் வெட்டுபவர்களுக்கு அடிப்படை விலை இல்லை , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை
ஊதிய உயர்வு , பணி நிரந்தரம், பணியிட பாதுகாப்பு, தொடங்கி தங்களுக்கான சங்கம் அமைப்பது வரை என அடிப்படை உரிமைகளை கூட போராடி, அடக்குமுறைகளை எதிர்கொண்டு தான் பெறும் நிலையில் நம் தொழிலாளர்களை வைத்திருக்கிறது இந்த அரசு.

முதலாளிகளின் நலனை மட்டும் சிந்திக்காமல் ஒட்டுமொத்த குடிமக்களின் வளர்ச்சியை விரும்பும் ஒரு மக்கள்நல அரசு அமைந்தாலொழிய இந்த துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு இல்லை.
உலகின் பெரும் புரட்சிகளையும் , மாற்றங்களையும் நிகழ்த்திக்காட்டியது தொழிலாளர் வர்க்கமே…
அடிப்படை அரசியல் மாற்றத்தை விரும்பும் தொழிலாளர் பெருமக்கள் நினைத்தால் அந்த மாற்றம் தமிழ்நாட்டிலும் நிகழும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
கொல்லங்கோடு அருகே பைக் விபத்தில் இன்ஜினியர் கால் முறிந்தது
மவுண்டில் மறைச்சாட்சி புனித தேவசகாயம் பெருவிழா
விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குழித்துறை அருகே கொய்யா பழம் பறிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்

July 26, 2024
165 Views
மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
விவசாய தொழிலாளர் கட்சி தமிழக கட்ட தொழிலாளர்
பஸ்ஸில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர் டிரைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account