By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
சிவகங்கை

திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.

Last updated: May 2, 2025 11:47 pm
May 2, 2025
45 Views
Share
SHARE

மானாமதுரை:மே:02
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன்பாக உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தொமுச சங்கத்தின் சார்பில் வருடாவருடம் உழைப்பாளர்கள் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் சிவகங்கை மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளரும் , நகர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவருமான ஜீவாக்கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நகர்க்கழக திமுக செயலாளர் க. பொன்னுச்சாமி அவர்களின் தலைமையில் கழக
தொமு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பி.பாண்டி , பொருளாளர் எம். எம்.கண்ணன் , அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நகர்க்கழக மூத்த முன்னோடி சிவாஜி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருதமரம் அருகே பாலத்தின் கீழ் மழைநீர்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
நெற்குப்பை பேரூராட்சி ரூ.391லட்சம் வளர்ச்சி பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு மருத்துவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்க முதல்வருக்கு கோரிக்கை

May 18, 2026
10 Views
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு
திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account