By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
தேனிமருத்துவம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்

Last updated: May 1, 2025 10:36 pm
May 1, 2025
67 Views
Share
SHARE

தேனி, ஏப்.30

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கானாவிளக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ரா தலைமையில் மருத்துவ மாணவர்கள் இணைந்து தேனி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தேவைப்படும் ரத்தத்தை சேகரிப்பதற்காக ரத்ததான முகாமை மருத்துவக் கல்லூரி விளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்தனர்.

இந்த ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் முகாமை துவங்கி வைத்ததோடு, தாங்களே இரத்ததானமும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வு, ரத்ததான விழிப்புணர்வை மாணவர்களுக்கும், பார்வையாளருக்கும் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

இந்த ரத்ததான முகாமில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் அளித்தனர்.

ரத்ததானம் அளித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் இரத்த அழுத்தம் ,ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. முகாமில் துணை முதல்வர் தேன்மொழி, கண்காணிப்பாளர் மருத்துவர் விஜய் ஆனந்த், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் மணிமொழி, ஈஸ்வரன், ரத்த வங்கி மருத்துவர்கள் கண்ணன், அனுமந்தன், அனுஷா, பிரியா, லிவின்குமார் உள்பட மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57
வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
சேகர்பாபுவிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்

January 28, 2025
150 Views
ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account