By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Blogசிவகங்கைமாவட்டம்

மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: May 1, 2025 10:33 pm
May 1, 2025
47 Views
Share
SHARE

சிவகங்கை: மே:01

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது செங்குளிப்பட்டியை சேர்ந்தவர். கா.வெள்ளைச்சாமி இவர் மாற்றுத் திறனாளி தனது ஆதரவாளர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார் .

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

காளையார்கோவில் தாலுகா , மாங்காட்டேந்தல் குரூப்பில் உள்ள உப்புளி உடைப்பு கண்மாயின் வரத்துக் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் அடையாளக் குறியீடும் அ – பதிவேடு குறிப்பு காலத்தில் ஊரணி என உள்ளதை மறைத்தும் , வழக்கு நிலுவையில் இருந்ததையும் மறைத்து முத்தூர் வாணியங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவரான எதிர்மனுதார் பத்திரப் பதிவு செய்தார்.

இது தொடர்பாக நான் காளையார்கோவில் முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன் , மாங்காட்டேந்தல் குரூப் வி.ஏ.ஓ. மூர்த்தி , துணைத் தாசில்தார் ஆனந்தபூபாலன் , ஏ1 எழுத்தர் சதீஷ் உள்பட தவறு செய்த அதிகாரிகள் மற்றும் தவறுக்கு உடந்தையாக இருந்த 11 நபர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தேன் .

ஆனால் தவறுக்கு காரணமான மற்றும் துணை போன 11 – நபர்களில் வருவாய்க் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுனர் அருள்நாதன் , தற்காலிக தட்டச்சர் பழனியப்பன் , இளையான்குடி தாலுகாவில் பணிபுரியும் டி. புதூரில் குடியிருக்கும் மூர்த்தி ஆகிய மூன்று நபர்களை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தது வேதனையாக உள்ளது . இதற்கு முழுக் காரணம் தற்போதைய கோட்டாட்சியர் விஜயகுமாரின் உள்நோக்கமே ஆகும்.

எனது மனுவின் விசாரணையை தொடர்ந்து காலம் கடத்தி வந்ததால் நான் கடந்த 04.11 .2024 ல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன் . இதன் பின்னர் 22 .01.2025 ல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் புஞ்சை நிலத்தின் குறிப்பு காலத்தை ஏற்கனவே இருந்த நிலையிலேயே ஊரணி என தமிழ் நில பதிவேட்டில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது . இதன்படி நீதிமன்றத்தில் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி மனு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது .

ஆனால் இந்த விஷயத்தில் அ – பதிவேட்டில் கணினி திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்கோவில் முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட 8- அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இப்போது தப்பித்து சென்றுள்ளனர் . எனவே மாவட்ட ஆட்சியர் தங்களின் உத்தரவை மறுவிசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதன் மூலம் நீர் நிலையையும் , நீதியையும் பாதுகாக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டிருந்தது .

விளம்பரம்

You Might Also Like

ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

February 2, 2025
52 Views
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை அலுவலகத்தில்தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் எம்பிமரியாதை நிமித்தமாகசந்தித்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account