By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
Blogதருமபுரிமாவட்டம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு

Last updated: May 1, 2025 3:22 pm
May 1, 2025
54 Views
Share
SHARE

தருமபுரி ஏப்: 30

தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து மருத்துவ அலுவலர்களுடனான தணிக்கை ஆய்வு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது .தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் இல்லாத பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பால் வங்கி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து எதிர்ப்பு சக்தியுள்ள தாய்பால் பெற்றுக் கொள்ளலாம். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து தெரிவித்தது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் மீது புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தமாகவும் ,எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் செயல்படுகிறதா என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் இந்த வருடத்தில் ஏற்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணம் குறித்து தணிக்கை செய்து காரணங்களை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஏதும் நடக்காத வகையில் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இத்த கூட்டத்தில் மருத்துவபணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுதுறை தலைவர்கள், குடும்ப நல துணை இயக்குனர் ,முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் , தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை

October 22, 2024
67 Views
உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி
பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account