வேலூர் ஏப்: 30
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் பகல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேரின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி கருப்பு உடை அணிந்து மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக சித்தூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக நடந்து வந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புகைப்படங்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில்
கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.