By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
ஈரோடு

பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ

Last updated: April 27, 2025 1:30 am
April 27, 2025
64 Views
Share
SHARE

ஈரோடு ஏப்ரல் 24 ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்த பழைய பென்ஷன் திட்டம் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது. அதேபோல ஈரோடு மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே இருந்து கோரிக்கை பேரணி தொடங்கியது. இந்த பேரணி மீனாட்சி சுந்தரனார் வீதி வழியாக சென்று ஈரோடு தாலுகா அலுவலகத்தை அடைந்தது .இந்த பேரணிக்கு ஈரோடு மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் விஜய மனோகரன் சரவணன் மதியழகன் வீரா கார்த்திக் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேரணியை தொடங்கி வைத்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராணி தங்கவேலு பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன் ரஞ்சித்  குமார் சண்முகம் குமரேசன் மற்றும் ஆசிரியர் அரசு ஊழியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .பேரணி முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்குவாரி அனுமதி முறைகேடு

August 23, 2024
147 Views
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சத்துவாச்சாரி மீட்பர் ஆலயத்தில் இரத்தம் தானம்
எஸ் கே ராமன் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவ விழா
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account