By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக
கனஂனியாகுமரி

மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக

Last updated: April 27, 2025 1:25 am
April 27, 2025
46 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஏப்-23

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டது மயிலாடி பேரூராட்சி.

இப்போரூராட்சி தலைவியாக பாஜகவை சார்ந்த விஜயலெட்சுமி  பாபு உள்ளார்.  இந்நிலையில் பேரூராட்சி கூட்டம் செயல் அலுவலர் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி   மயிலாடி பேரூராட்சி  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சுமார் 9 கோடிக்கு அதிகமாக  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மயிலாடி பாஜக தலைவி தனது வார்டுக்கும், தனது கணவர் வார்டுக்கும் தேவையற்ற பணிகளை செய்து தமிழக அரசின் நிதியை வீணடித்ததாகவும், தொடர்ந்து திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பு செய்வதாகவும் கூறி திமுக கவுன்சிலர் அன்ன சுமதி முன்னிலையில் மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம் தலைமையில் ஜெயலட்சுமி, சிவசங்கர் (எ) கண்ணன், குளோரி, சகாயமேரி, பிரின்ஸி பாக்கிய பாய் என சுமார் எழு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரனை செய்து விளக்கம் தந்தால் தான் கலைந்து செல்வோம் என கோஷமிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
மருத்துவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதில் தாமதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை

September 9, 2025
64 Views
ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்தல்
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
மாநில பொதுச் செயலாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account