By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்

Last updated: April 25, 2025 5:04 pm
April 25, 2025
67 Views
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

நேர்காணலில் பிஇ, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற பொறியியல் துறை சார்ந்த படிப்புகளை நிறைவு செய்துள்ள, மற்றும் படித்துக் கொண்டிருக்கின்றவர்கள் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் உள்ள 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன் சான்றிழ்களை சாிபாா்த்து தகுந்த ஆவணங்கள் உள்ளவர்களை தோ்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழங்கறிஞர் அணி அமைப்பாளா் செல்வக்குமாா், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா, புதூா் சுப்பிரமணியன், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

விளம்பரம்

You Might Also Like

நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணி
சங்கரன் கோவில் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

June 28, 2025
70 Views
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
இணைய உலக கடற்கரை சுத்த தினம்; ஹோண்டா குழுமத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account