By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
கல்விதிருப்பத்தூர்மாவட்டம்

யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

Last updated: April 23, 2025 2:55 pm
April 23, 2025
39 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஏப்:21,

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் செயல்பட்டு வரும் தொன் போஸ்கோ மையத்தில் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியானது இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூலமாக மாணவ மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் கல்வி சார்ந்த சுற்றுலா, திறன்களை வளர்த்துக் கொள்வதோடு பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கல்வி வளர்ச்சியில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியானது கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் க.அருள் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முதல் நாள் நிகழ்வில் மருத்துவத்துறை மூத்த மார்கெட்டிங் அலுவலர் மாதவன் கிருஷ்ணன், பெரியார் பல்கலைக் கழக பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், வாணியம்பாடி மருதர் ஜெயின் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் இன்பவல்லி ஆகியோர் உரையாற்றி கற்றல், கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகள், மாணவ மாணவிகளிடையே ஏற்படும் மன உளௌச்சலை போக்கி பாடம் கற்பித்தல் முறை ஆகியவற்றை விளக்கி பேசினார்கள்.

தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர் , ISPA – தலைவர் இயற்பியல் துறை சேது குணசேகரன், பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தருமபுரி முதுகலை மற்றும் உயராய்வு துறைத் தலைவர்கள் பேராசிரியர் முனைவர் செல்வபாண்டியன்(இயற்பியல் துறை), பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் (ஆங்கிலத்துறை) சென்னை முனைவர் ஜனனி பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் கணினித் துறைத் தலைவர் சங்கர் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பித்தார்
தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 5, 2024
80 Views
கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
மகளிர் ஹாக்கி அணி தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account