By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரசியல்தருமபுரிமாவட்டம்

மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

Last updated: April 23, 2025 12:35 pm
April 23, 2025
27 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம்,

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வனத்துறை, காவல்துறை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும்விழா, சட்ட விழிப்புணர்வு முகாம் சேசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு 43 பேருக்கு ரூ. 34 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி கூறியதாவது:
குக் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மற்றும் பாமரர்கள் ஆகியோர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை அணுகி மனு அளித்து தங்களுக்கான சட்ட உதவிகளை இலவசமாக பெற்று பயனடையலாம். ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூக நலத்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த உதவி மையத்திற்கு இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி சுமுகதீர்வு வழங்குகின்றனர்.

இந்த மையத்தில் வழங்கப்படும் தீர்வானது நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்வுக்கு நிகராக ஒன்றாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சட்ட உதவி மையத்தை அணுகி தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், உதவி ஆட்சியர் காயத்ரி, வக்கீல்கள், சங்கத் தலைவர் அழகுமுத்து உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வரி உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக வெற்றி கழகம்
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

July 17, 2025
25 Views
பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில்
திரவுபதி அம்மன் கோயில் தெரு மக்கள்
கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக நாதக போராட்டம்
துறை பெயர்ப் பலகை வைக்க கோரி திருவள்ளுவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account