By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதுக்கோட்டை > புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
அரசியல்புதுக்கோட்டைமாவட்டம்

புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

Last updated: April 22, 2025 12:25 pm
April 22, 2025
37 Views
Share
SHARE

புதுக்கோட்டை 20 

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் ரவிஸ் காபி பார் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் வருகை தந்த அனைவரையும் வரவேற்று தமிழக முதல்வர் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க நகரில் பல பகுதிகளின் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்க வேண்டும் என்று கூறினார்.

அதன் அடிப்படையில் நானும் எஸ்.ரகுபதி வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் முத்துராஜா ஆகியோர் ஏற்பாட்டில் பல பகுதிகளின்  நூற்றுக்கணக்கான தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளோம் அந்த வகையில் புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரவிஸ் காபி பார் முன்பாக மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ரவிஸ் காபி பார் உரிமையாளர் ரவி மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் மனோஜ் குமார் ஏற்பாட்டில் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் தினசரி நீர் மோர் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

விழாவில் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி இலக்கிய பேரவைத் தலைவர் சந்திரசேகர் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்துக்கருப்பன். மாநகர உறுப்பினர் பத்தாவது வார்டு பால்ராஜ் மூணாவது வார்டு புதுநகர் குமார் அறிவுடை நம்பி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வராஜ் அறிவழகன் கே.எம்.எஸ்.குமார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
குடிபோதையில் தனியார் வாகன ஓட்டுனர் தண்ணீர் ஓடையில் விழுந்து மரணம்
பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டு போட்டி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

April 25, 2025
31 Views
இனிப்பு மற்றும் பேட்ச் வழங்கி சிறப்பித்தார்
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.
சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account