By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்
தென்காசி

மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்

Last updated: April 19, 2025 4:05 pm
April 19, 2025
64 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தில் தென்காசி பணிமனையில் இருந்து மூன்று பேருந்துகள் சங்கரன்கோவில் பணிமனையில் இருந்து மூன்று பேருந்துகள் புளியங்குடி பணிமனையில் இருந்து இரண்டு பேருந்துகள் என எட்டு புதியபேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர் மேலும் சங்கரன்கோவில் பணிமனையில் தரைத்தளம் அமைக்கும் பணி அடிக்கல் போட்டு துவக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனர் தசரதன் போக்குவரத்து துறை பொது மேலாளர் சரவணன் சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா தொமுச பேரவை அமைப்புச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் தர்மன் பொது மேலாளர் சரவணன் சங்கரன்கோவில் பணிமனை மேலாளர் குமார் தொமுச நாகர்கோவில் பொதுச் செயலாளர் சிவன் பிள்ளை யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் சங்கரன்கோவில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு மாநில மருத்துவர் அணி டாக்டர் செண்பக விநாயகம் மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் விவசாய தொழிலாளர் அணி முருகராஜ் தொமுச நிர்வாகிகள் பேரவை பொருளாளர் முருகன் தலைவர் கண்ணன் பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு பணிமனை செயலாளர் சங்கர் ராஜ் தலைவர் குருசாமி ராஜ் பொதுக்குழு உறுப்பினர் பண்டாரக்கண்ணு செல்வகுமார் கணேசன், காந்திமதி நாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு

January 13, 2025
70 Views
ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account