By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
மயிலாடுதுறை

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா

Last updated: April 18, 2025 11:44 pm
April 18, 2025
38 Views
Share
SHARE

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மடம் அறக்கட்டளைகள் மற்றும் வகுப்பு அரிய சொத்துக்கள் தேவாலயங்களின் அடிமனைகளில் குடியிருப்பவர்கள் சிறு கடை வைத்திருப்போர் விவசாய நிலங்களில் பல தலைமுறையாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த காலத்தில் பகுதி கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்ததை வாடகையாக மாற்றி அதையும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின் சந்தை மதிப்பின்படி சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யும் புதிய நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது கட்ட முடியாத ஏழை விவசாயிகள் சிறு குறு வணிகர்களை குத்தகை உரிமையை பறித்து நிலத்தை பறித்து விடுகிறது. இதனை கண்டித்தும் அறநிலைய சட்டப்படி 34 ன் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை நிர்மாணத்தும் கிரைய பட்டா வழங்க வேண்டும், வாடகை நிர்ணயம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து மறு ஏலம் என்ற பெயரில் ஏலம் இடம் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராயர் தலைமை தாங்கினார் மாநில தலைவர் சாமி நடராஜன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் மேகநாதன், மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பன், மாவட்ட இணை செயலாளர் விஜியா, ஏ ஐ கே எஸ் மாவட்ட தலைவர் சிம்சன், ஏ ஐ கே எஸ் மாநில குழு குணசுந்தரி, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சங்க உறுப்பினர்கள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன குரல்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

தேரிழந்தூர் பொன்னம்மா காளியம்மன் திருவாலங்காடு காவேரி அம்மன் ஆலய ஆடி திருவிழா
மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்
தலை கவச விழிப்புணர்வு பேரணி
திமுக இளைஞரணி சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்

August 7, 2025
55 Views
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
கணினி மென்பொருள் திறன்
திண்டுக்கல்லில் கோவை பேரவையின் கிளை கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account