By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய புள்ளியியல் அலுவலக 75வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தேசிய புள்ளியியல் அலுவலக 75வது ஆண்டு விழா
தருமபுரி

தேசிய புள்ளியியல் அலுவலக 75வது ஆண்டு விழா

Last updated: April 17, 2025 5:17 am
April 17, 2025
33 Views
Share
SHARE

தருமபுரியில் இந்திய அரசின் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் கீழ் வரும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75- வது ஆண்டு விழாவையோட்டி பேரணியை மூத்த புள்ளியில் அதிகாரி மதிவாணன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து நகராட்சி பூங்கா வரை நடைபெற்றது வழியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. புள்ளியியல் அதிகாரி கூறியதாவது. 1950 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கீழ் சமூக பொருளாதார ஆய்வுகள், குடும்ப நுகர்வு செலவின் கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை பற்றிய தொடர் ஆய்வு, நேர பயன்பாட்டு ஆய்வு, நகர்புற பகுதிகள் ஆய்வு, அமைப்பு சாரா நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு, உற்பத்தி துறை வருடாந்திர ஆய்வு, பயிர் புள்ளிவிவர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் வெற்றியானது மக்களின் முறையான மற்றும் சரியான தகவல்களை பொறுத்தே சார்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பேரணியில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழா
தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

November 10, 2024
31 Views
விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு
கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account