By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
நீலகிரி

வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி

Last updated: April 17, 2025 4:51 am
April 17, 2025
22 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 17.
கோத்தகிரி சந்தை திடலில் இஸ்லாமியர்கள் சார்பில் வக்ஃபு வாரிய மசோதாவை திரும்ப பெற வேண்டும்
என்பதை வலியுறுத்தி கோத்தகிரி மார்க்கெட் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி புதன்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவில் 2 மணி அளவில் எம்பிக்களின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது இந்த மசோதாவிற்கு இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன மேலும் இஸ்லாமிய மக்களுக்கு இந்த சட்ட திருத்தம் மசோதா திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலாமா சபை நீலகிரி மாவட்ட சார்பில் வாக் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து கோர்த்தகிரியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி சேர்ந்த மௌலவி முகமது சிராஜுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் அபுதாகிர் கோவை முகமது இஸ்மாயில் திருப்பூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா கோத்தகிரி சார்ந்த பெரிய பள்ளிவாசல் சிக்கந்தர் பாவா இவர்கள் ஏற்பட்டால் கோத்தகிரி அதை சுற்று வட்டார அனைத்து பகுதியிலிருந்து இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர்
இதில் கண்டன உரையாற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழகருப்பையா கலந்து கொண்டு பேசுகையில் இந்திய அரசின் சொத்துகளுக்கு அடுத்தபடியாக வக்ஃபு செத்துக்கள் தான் அதிகமாக உள்ளது ஆட்சியாளரின் உதவியின்றி வகுப்பறிய சொத்துக்கள் பாதுகாக்க முடியாது வகுப்பு வாரிய சொத்துக்கள் பெரும்பாலான செத்துக்கள் அம்பானி போன்ற பணக்காரர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இந்திய ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன வஃக்பு சொத்துக்களை யாரும் சொந்தமாகவும் முடியாது  இந்தியாவில் உள்ள பெரிய கோவில்கள் இஸ்லாமியர்கள் அறங்காவலர்களாகவே நிர்வாகித்தால்  ஏற்றுக்கொள்ளாதது இஸ்லாமிய செத்துக்களுக்கு இந்துக்களை நிர்வாகிகளாக போடுவது எந்த வகையில் நியாயம் மேலும் செய்தியாளர்களுக்கு பிரத்தியாக பேட்டி கொடுத்ததில் அதிமுக செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார் மக்களவையில் கூட்டணி பாஜகவுடன்  உறுதி செய்த பின்னும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கு அதிமுக ஆதரவாக இருந்து வருவதாகவும் அதனை காப்பாற்றி இருப்பதாகவும் பல கருப்பையா கூறினார் கூட்டணி என்பது சீட்டுகள் வித்தியாசமே தவிர கொள்கைகளை அவர்கள் அடமான வைக்கவில்லை என்று அதிமுகவுக்கு புகழாரம் சுற்றினார் . விஜய் கட்சியுடன் கூட்டணி கேட்டபோது அவர் இரண்டரை ஆண்டு நீங்கள் முதல்வர் இரண்டரை ஆண்டு நாங்கள் முதல்வர் என்று ஆட்சியில் பங்கு கேட்டதால் வேறு வழி இன்றி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாக கருத்து தெரிவித்தார் மேலும் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் இந்தியா முழுவதும் அமைதி இழந்து நிம்மதி இழந்து காணப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் எனவே இதனை கருத்தில் கொண்டு சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்

விளம்பரம்

You Might Also Like

ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
கடைகளை இடிக்க கூடாது என்று வியாபாரிகள்
உழவர் உற்பத்தியாளர் குறித்து மாவட்ட ஆட்சியர்
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை

October 12, 2024
77 Views
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
மதுரையில் முத்தங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான்
நாகர்கோவிலில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account