By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் 3 வீடுகளில் திருட முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் 3 வீடுகளில் திருட முயற்சி
அரியலூர்குற்றம்மாவட்டம்

வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் 3 வீடுகளில் திருட முயற்சி

Last updated: May 29, 2024 9:51 am
May 29, 2024
97 Views
Share
SHARE

அரியலூர்,மே:28
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி மகன் கோவிந்தசாமி(56) இவர் முன்னால் ராணுவ வீரர் ஆவார்.  உலகநாதன் மனைவி முத்துலெட்சுமி(55), கனகசபை மகன் ராஜேந்திரன்(65). இவர்களது வீடுகள் அருகருகேயுள்ளது. இந்நிலையில், நேற்று 3 வீட்டில் உள்ள நபர்களும் வேலை சம்மபந்தமாக வெளியே சென்று விட்டு மதியம் வீட்டுக்கு திரும்பிய போது 3 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி வீட்டில் ரூ.5,000 பணம் திருடப்பட்டுள்ளது. மற்றவர்கள் வீட்டில் பணம், நகை மறைவாக வைக்கப்பட்டிருந்தால் மர்மநபர்களின் கண்களில் படவில்லை. இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திமுக அலுவலகம் எதிரில்தெருமுனை பிரச்சாரம்
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

June 21, 2024
100 Views
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
மதுரை மாவட்டம். சிறப்பு வருவாய் அலுவலராக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account