By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
சேலம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

Last updated: April 12, 2025 2:31 am
April 12, 2025
53 Views
Share
SHARE

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 28வது ஆண்டு விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுரியின் 28வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பெருமைமிக்க சோனா கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். தேர்ச்சி சதவீதத்தின் முன்னிலை, மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறித்தும், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியதில் இந்தியாவில் முதன்மை இடம், மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது என கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் கல்லுரியின் துறைசார்ந்த நடவடிக்கைகள், மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்பு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களை ஆண்டு அறிக்கையாக சமர்பித்தார்.
இந்த விழாவில் சிறப்புவிருந்தினர்களாக சென்னை ஜி.இ வெர்னோவா நிறுவனத்தின் இந்திய மனிதவளத் தலைவர் பிரபு ஜெ.பி, மற்றும் ஹுன்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தரணிஜெயபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்கள், மேலும் பல பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும், சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துறை வாரியாக பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்கள்.
இறுதியாக எம்.பி.ஏ துறைத்தலைவர் முனைவர்.அஞ்சனி நன்றியுரையாற்றினார் இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வீ.கார்த்திகேயன், முதல்வர்கள் கனகராஜ், காதர்நவாஷ், கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாலெட்ஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்!
சேலம் மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா.
சிறப்பு கவியரங்கமும் புத்தக அறிமுகமும் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை

May 6, 2026
65 Views
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account