சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மேலசெம்பொன்மாறி கிராமத்தில் அமைந்துள்ள நாடாளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக யாகசாலை வேள்வி அமைத்து விட்டது அனுக்ஞ் பூஜை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி அங்கு ஊரார் பணம் மற்றும் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பக்கரசத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் ராட்சதன் மூலம் புனித நீர் பொதுமக்களுக்கு தெளித்தனர் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



