தமிழக வெற்றி கழகம் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடி பள்ளிக்கு தமிழக வெற்றி கழகம் உறுப்பினர்கள் சார்பில் இரும்பு பீரோ வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கான கோவை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



