By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் முதலுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > விபத்தில் கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் முதலுதவி
இராமநாதபுரம்

விபத்தில் கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் முதலுதவி

Last updated: April 9, 2025 12:26 am
April 9, 2025
56 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.8-

விபத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு அடைக்கலமாய் அமைந்த ECR ல் உள்ள மஸ்ஜிதுல் ஹமீது பள்ளிவாசல் அங்கு உரிய முதல் உதவி செய்த இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்துவர்கள் மனம் நெகிழ நன்றி தெரிவித்தது பார்ப்போரை மனம் உருக வைத்தது.


கடந்த 6/4/2025 ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் இருந்து சுற்றுலா மற்றும் புனித பயணமாக தமிழகம் வந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்குக் கடற்கரைச் சாலை தபால் நிலையம் அருகில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ உறவுகள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சுமார் 50 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
விபரம் அறிந்த R. புதுப்பட்டினம் ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு ECR சாலையில் அமைந்துள்ள மஸ்ஜித் அல் ஹமீது பள்ளிவாசலில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட உடனடி உரிய உதவிகள் அனைத்தும் செய்து தந்தனர். பின்னர் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த உதவியை பெற்றுக் கொண்ட இப்ராஹிம் நபியின் வழித்தோன்றல்கள் தங்களுக்குள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இதற்காக உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சாலையில் பள்ளி கட்டிய நோக்கம் இது போன்ற ஒற்றைச் செயலிலேயே முழுமை பெற்று விட்டது என்பதற்கு ஆகப்பெரிய உதாரணம் இதுதான்.
தொடர்ந்து மக்களின் இன்னல் தீர்க்க நன்மைகள் பெருக காரணமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்.
கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் மக்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு சொல்லும் ஒற்றைச் சொல் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் தான்.

விளம்பரம்

You Might Also Like

11 வது மாநில மாநாடு
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

September 24, 2024
70 Views
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு: மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account