சுசீந்திரம்.ஏப்.7
மயிலாடி ஊரைச் சார்ந்த ஏஞ்சலின் சுசிலா 50 இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவரும் சுஜித் 32 என்பவரை தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர வைத்து சுசீந்திரம் அருகே உள்ள பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் இருந்து ரோட்டை கடக்க இன்டிகேட்டர் விளக்கை போட்டுவிட்டு நிற்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெரிய விளைபகுதியைச் சார்ந்த அகிலன் 46 ஏஞ்சலின் சுசிலா வண்டியில் மோதி உள்ளார் இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக அகிலன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார் இதுகுறித்து சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


