By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
கனஂனியாகுமரி

பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்

Last updated: April 7, 2025 3:58 pm
April 7, 2025
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம் ஏப் 7

கன்னியாக்குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை தோப்பு பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இப்ராஹீம் (39) இவரது ஆட்டோவில் அடிக்கடி சவாரி செல்லும் தூத்தூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 34 வயது பெண்
இதில் இருவருக்கும் இடையே பழக்கமாகி நாளடைவில் தகாத உறவு ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட தகறாரில் தகாத உறவை அப்பெண் துண்டித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண்ணின் கணவர் மீன் பிடிக்க சென்றதும், கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில், அங்கு வந்த இப்ராஹீம் அப்பெண்ணுடன் ஏற்பட்ட தகறாரில்
பெண்ணை தாக்கி அவரது பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியதில் அதில் இருந்து அதிக ரத்த போக்கு இருந்த நிலையில், இப்ராஹிம் தப்பி சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாகி இருந்த இப்ராஹீமை தனிப்படை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி
குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதி
கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதிண்டுக்கல்மாவட்டம்

அதிக மதிப்பெண் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள்

July 3, 2024
165 Views
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தெருமுணை பிரசார கூட்டம்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் 86ம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account