By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்
கனஂனியாகுமரி

தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்

Last updated: April 6, 2025 12:57 pm
April 6, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 5

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குலசேகரபுரத்தில் உள்ள தங்கையின் நிலத்தை 2012 ம் ஆண்டு போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்ற அண்ணன் ஜெகதீஷ்க்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 12000 அபராதம் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.மதுரை திருநகர் பிருந்தாவன் தெருவை சேர்ந்தவர் நீலா,இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார், அதில் தன்னுடைய தந்தை காசிநாத பிள்ளை சுசிந்திரம் குலசேகரபுத்தில் உள்ள ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அதில் 90 சென்று நிலத்தை எனக்கு எழுதிக் கொடுத்தார், அது தென்னந்தோப்பு ஆகும், அந்த நிலத்தை சுசீந்திரம் சன்னதி தெருவில் வசிக்கும் எனது சகோதரர் ஜெகதீஷ் என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்று வருகிறார் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்,அந்த புகார் பேரில் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டு புகார் அளித்த பெண்ணின் சகோதரர் ஜெகதீசனை கைது செய்தனர்,பின்னர் சிறையில் அடைத்தனர் அதன்பிறகு இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது,இந்த வழக்கில் இன்று நாகர்கோவில் ஜெயம் நீதிமன்றம் தந்தை நிலத்தை போலி ஆவணம் தயாரித்து தங்கையிடம் இருந்து அபகரிக்க முயன்றது உண்மை என்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜெகதீசுக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூபாய் 12,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
குமரி மற்றும் தென் மாவட்ட மீனவர் எதிர்கொள்கிற பிரச்சினைகளை மக்களவையில் முன்வைத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்

October 26, 2024
116 Views
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account