By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி

தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: April 4, 2025 11:24 pm
April 4, 2025
45 Views
Share
SHARE

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தி.முக. செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்தித்திப்பில் அவர் கூறியதாவது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தராமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. குறிப்பாக 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி ரூ.4032 கோடி வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த தொகையை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இதேபோன்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதியும் தராமல் ஒன்றிய பிஜேபி அரசு வஞ்சித்து வருகிறது. நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தொடர்பாக கழகதலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாமல், எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொகுதி சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும். இதேபோன்று தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம் பார்ப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச மகளிர் தின விழா
பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை
60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

May 25, 2025
127 Views
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
இராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account