By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
கனஂனியாகுமரி

துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

Last updated: April 2, 2025 3:47 pm
April 2, 2025
72 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஏப்-3
கன்னியாகுமரி அருகே பரமாத்தலிங்கபுரத்தில் மின்சார வாரிய துணை மின் நிலையத்தில் வைத்து மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சியை குமரி தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர் 2தவி செயற்பொறியாளர் வில்சன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ஜோஸ்லின், மயிலாடி மின்சார இளநிலைபொறியாளர் ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அதிகாரிகள் ரமேஷ், சந்திரமோகன்,அருண், திலகசுந்தர், ஊழியர்கள் மூர்த்தி, வேலாயுதம், பொன் ராஜ்,கலைசெல்வி, செல்வக்குமார், நடராஜன், முருகன், அசோக்குமார் கலந்துகொண்டனர். சமீபத்தில் துத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தை போல மின் பணியின்போது ஏற்படும் தீ விபத்துக்களை எப்படி கையாள்வது, கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு தீயை கட்டுபடுத்துவது போன்ற பயிற்சிகளையும், அறிவுரைகளையும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் சிறப்பு பயிற்சி நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், தீ அணைப்பர்கள் ஸ்ரீனிவாசன், சுந்தர்ராஜன், பார்த்திபன், செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

சாமி தோப்பில் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்

July 15, 2024
114 Views
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
தருமபுரியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 120-வது பிறந்தநாள் விழா
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account