By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு

Last updated: April 1, 2025 4:54 pm
April 1, 2025
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் நீட் நடைபெறயுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்வு ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் தலைமையிலான குழுவினர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 04.05.2025 அன்று நடைபெறும் நீட் (NEET UG – 2025) தேர்வு மையங்களாக செயல்படுவதற்கு விருப்பம் தெரிவித்த கல்வி மையங்களான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 240 மாணவர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்கள் மற்றும் குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 480 மாணவர்கள் என மொத்தம் 1,320 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மைய அறைகளில் மின்சார வசதி, போதிய காற்றோட்ட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) .சர்தார், வட்டாட்சியர் .சின்னசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .மகேந்திரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) .வளர்மதி மற்றும் தனியார் பள்ளி முதல்வர், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
2ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள்
நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை

May 7, 2024
161 Views
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account