By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் ரம்ஜான் எம்எல்ஏ ராஜா வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் ரம்ஜான் எம்எல்ஏ ராஜா வாழ்த்து
தென்காசி

சங்கரன்கோவிலில் ரம்ஜான் எம்எல்ஏ ராஜா வாழ்த்து

Last updated: April 1, 2025 10:59 am
April 1, 2025
80 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஏப்.1

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களுக்கு நேரில் சென்று தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட துணை செயலாளர் புனிதா, யூனியன் சேர்மனும்,சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான லாலா சங்கரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர் முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் காளிச்சாமி பாண்டியன், கணேசன், வைரவேல் சுப்பிரமணியன் , சுப்பிரமணியன், மணிகண்டன், மகா மாரியப்பன், வீராச்சாமி முத்து , வீரமணி , தடிகாரன், இளங்கோ மாரியப்பன், பழனிச்சாமி மற்றும் ராமலிங்கம், மாணவரணி வெங்கடேஷ் , அஜய்மகேஷ்குமார், நகர விவசாய அணி அமைப்பாளர் காந்திநகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்
பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா

January 18, 2025
68 Views
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
சங்கரன்கோவில் நகராட்சி மழை முன்னெச்சரிக்கை
ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account