By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்டோக்களுக்கு அடையாள எண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆட்டோக்களுக்கு அடையாள எண்
தென்காசிமாவட்டம்

ஆட்டோக்களுக்கு அடையாள எண்

Last updated: January 12, 2025 12:02 pm
January 12, 2025
78 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோகளுக்கு பிரத்யோக அடையாள எண் வழங்கப்பட்டது.


 கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது ஒவ்வொரு நிறுத்தங்களிலும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளனர் அது தவிர ஆட்டோ நிறுத்தமில்லாத ஆட்டோக்களும் உள்ளது.


இந்த  ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் எளிதில்  ஆட்டோகளை  அடையாளம் காணும் விதத்தில்

  ஆட்டோக்களுக்கு பிரத்தியோக அடையாள எண்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்  ஆடிவேல் வழங்கினார்.


 அப்பொழுது ஒவ்வொரு ஆட்டோக்களிலும் உள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா என ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், லைசன்ஸ் அனைத்தும் சரிபாக்கப்பட்டு அவர்களுக்கு ஆட்டோ எண்கள் வழங்கப்பட்டது இதன் மூலம் பயணிகள் ஆட்டோக்களை தவறவிட்ட பொருட்கள் ஆட்டோக்களை பயணம் மேற்கொள்கின்ற பொழுது குற்ற செயல்கள் நடைபெற்றால் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் காண்பதற்கு இந்த எண்கள் வழங்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஆடிவேல்  தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
இஸ்ரோ தலைவர் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

December 24, 2024
62 Views
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
“ஓபன் ஹவுஸ் ” விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம்மேலசொரிகுளத்தில்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account