By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா

Last updated: May 27, 2024 10:46 am
May 27, 2024
109 Views
Share
SHARE

சென்னை-, மே-27. வீகேர் தலையலங்காரம் மற்றும் முடி உதிர்தல் , வழுக்கை தலைக்கான தீர்வு காணும் வீகேர் குழுமத்தின் தலைமுடி விக் பொருத்தும் மற்றொரு நிறுவனம் சிட்னி ஸ்டாண்ட்ஸ் ஆகும். 

 

இதன் துவக்கவிழாவில் வீகேர் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கரோலின் பிரபா ரெட்டி, தலைமை  செயல் அதிகாரி முகுந்தன் சத்யநாராயணன், மற்றும்  நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  துவக்கி வைத்தனர் . பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

சிட்னி ஸ்ட்ராண்டிலின் புதிய பிராண்ட் வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் துவக்கப்பட்டுள்ள இதுவே முதல் கிளையாகும் . மேலும்  மிக விரைவில் இந்தியா முழுவதும் பல கிளைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது உயர்தர முடி மாற்றுதல்கள், விக் பொருத்துதல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் முன்னிலை வகிக்கும் . ஏற்கனவே முடி மாற்றுதல், தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற  வீ கேர் அனுபவத்தை கொண்டு சிட்னி ஸ்டாண்ட்ஸ் விக் பொருத்துதல்  ஷோருமை  நிறுவுவதில் பெருமை கொள்கிறோம் . சிட்னி ஸ்டாண்ட்ஸ் விக் பொருத்துதல்  மூலம் வாடிக்கையாளர்கள் தோற்றத்தை மட்டுமல்ல , வாழ்த்கைமுறையை  மாற்றும் வல்லமை கொண்டது. இதனால் முகம்  பொலிவு பெறுவதுடன் . சமூகத்தின் பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இயற்கைத் தோற்றத்தை அடைய புதிய தொழில் நுட்பத்தின் வாயிலாக துல்லியமான அளவீடுகளுடன் விக் பொருத்துதல் சேவையை வழங்குகிறது. 3டி பரிமாணத்தில் .முக அமைப்புகளை கணினி மூலம் உள்வாங்கி ஒவ்வொருவரின் முகத்திற்கு ஏற்றவாறும், தனிநபர் விருப்பத்தின் பேரிலும், தலைமுடி விக்குகளை பொருத்தி பயனாளர்களை திருப்தி அடைய செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. மேலும்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தலைமுடி விக்  தாயரிப்பில் சிட்னி ஸ்டாண்ட்ஸ்  அதிக கவனம் செலுத்துகிறது . நோயின் தாக்கத்தால் முகப் பொலிவை இழந்தவர்கள் மீட்டுருவாக்கம் செய்வதில் பரிவோடு  சிட்னி ஸ்ட்ராண்ட்ஸ் செயல்படுகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

April 26, 2025
57 Views
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்
கால்நடைகள் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account